டொமினிக்கன் குடியரசு நாட்டில் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி பிரபல இசையமைப்பாளர், அவரின் மனைவி, குழந்தை உட்பட 9 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டொமினிக்கன் குடியரசு நாட்டில் இன்று பயங்கர விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகப் பிரபலமடைந்த இசையமைப்பாளரான, ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்-ற்கு உலக அளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர், தன் மனைவி டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா, 4 வயது மகன் ஜேடன் மற்றும் நண்பர்களுடன் தனியாக […]
