பண மோசடி செய்த வழக்கில் கைதான வைர வைரவியாபாரி மெகுல் ஷோக்சிக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க டொமினிகன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைர வியாபாரியான மெகுல் ஷோக்சி மற்றும் அவரின் உறவினர் இருவரும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் கிளையில் 13,500 கோடி ரூபாயை கடனாக பெற்றுவிட்டு மோசடி செய்தனர். எனவே சிபிஐ விசாரிக்க தொடங்கியவுடன், இருவரும் தலைமறைவானார்கள். அப்போது லண்டனில் நிரவ் மோடி கடந்த 2019 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் கைதானார். மெகுல் ஷோக்சி ஆன்ட்டிகுவா தீவில் […]
