பிரபல நாட்டின் 2 மாகாணங்களை வடகொரியா சுதந்திர நாடாக அங்கீகரித்துள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்கே டொனெஸ்ட்க், லுகான்ஸ்க் ஆகிய 2 மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த 2 மாகாணங்களிலும் ரஷ்ய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில கிளர்ச்சி குழுக்கள் உக்ரைனுக்கு எதிராக பல ஆண்டுகளாக ஆயுத போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போரை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு […]
