ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவில் கொரோனா காட்டுத்தீயாய் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கா தான் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்க்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது குணமாகி உள்ளார். இந்நிலையில் அவருடைய […]
