அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட்டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்கிலுள்ள தன் வீட்டில் வசித்து வந்தார். நேற்றைய தினம் நியூயார்க் நகர காவல்துறையின் அவசரஉதவி எண்ணிற்கு வந்த அழைப்பின்படி போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு இவானா சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனால் இவானாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனார். இவ்வாறு இவானாவின் திடீர் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை […]
