அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்டு ட்ரம்பின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்டு டிரம்ப். இவர் ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு குறைந்துள்ளது என புளும்பேர்க் பணக்காரர்களின் பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறைந்ததற்காக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன ட்ரம்ப் தனது சொத்துக்களில் முக்கால் பங்கை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக […]
