டிஜிபியை கொலை செய்த வாலிபரின் டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் பற்றி நேரில் ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் அமித்ஷா வந்திருக்கும் சூழலில் சிறைத்துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1992 ஆம் வருடம் ஐபிஎஸ் பிரிவு சேர்ந்த டிஜிபி லோஹியா ஜம்மு நகரில் உதைவாளா என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அவர் வீட்டில் […]
