திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு தினம்தோறும் வருகை தருவதால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் 300 ரூபாய் கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்திற்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில் திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி மற்றும் […]
