பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் எனவும் பாஜக மட்டும் 85 தொகுதிகளில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் சீஓட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபைக்கு வரும் 28-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவு நவம்பர் மாதத்தில் பத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சர் திரு. நிதிஷ் […]
