அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீரென வெடித்த சத்தம் கேட்டு மக்கள் அலறி அடித்து சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டின் நியூ யார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சைரன் சத்தத்தை தொடர்ந்து பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பீதியில் […]
