டைமண்ட் நடப்பு கணக்கு இருக்கும் பலவிதமான வசதிகளை வழங்கி SBI வங்கியானது வெளியிட்டுள்ளது. நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் வங்கிகளில் ஒன்று SBI வங்கி. எனவே இந்த வங்கி மக்களுக்கு பல விதமான பண பரிவர்த்தனைகளை செய்தும் மற்றும் சேமிப்பு திட்டங்களும் கொண்டு விளங்குகிறது. அதாவது பல பரிவர்த்தனை மாற்றங்களை எஸ்பிஐ வங்கியால் கொடுக்கப்படும் இந்த டைமண்ட் நடப்பு கணக்கில் SBI கொண்டுவந்துள்ளது. அதாவது டைமண்ட் நடப்பு கணக்கு என்பது சிறந்த தொழில் வல்லுநர்கள் […]
