டெக்சாஸ் மாகணத்தில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகணத்தில் இந்தாண்டு அதிக அளவிலான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. டைனோசர் பள்ளத்தாக்கு பகுதியில் ஸ்டேட் பூங்கா வழியாக ஓடும் ஆறு வறண்டு பொய்யுள்ளது. அந்த ஆற்றில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த கால்தடங்கள் சுமார் 15 […]
