நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சுழல் என்ற வெப்சீரிசின் வெற்றியை தொடர்ந்து டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை எல்.ஜி சார்லஸ் […]
