டைட்டன் சனி கிரகத்தை விட்டு வேகமாக நகர்ந்து செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் சனி கிரகம் மற்றும் அதனை சுற்றி கொண்டிருக்கும் கோள்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் கசீனி என்ற விண்கலம் அனுப்பிய தகவலின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 11 கிலோமீட்டர் அளவு டைட்டன் சனியிடம் இருந்து விலகிச் செல்வதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது இருக்கும் நிலவரப்படி 12 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் சனி கிரகத்திலிருந்து வட்ட பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் […]
