தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தென்மண்டல அளவிலான ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது, தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் வளர்வது மட்டுமின்றி சிறிய தொழில்களும் சேர்த்து வளர்வது தான். தமிழ் […]
