மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதாவது டைடல் பார்க் நிறுவனத்தால் இளைஞர்கள் வேலை தேடி பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு பெருகும். தமிழக அரசு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்ட ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனம் […]
