வன்முறையை தூண்டகூடிய வகையில் எத்தியோப்பிய அதிபர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா நாட்டின் டைக்ரே மாகாணத்தில் “மக்கள் விடுதலை முன்னணி” என்ற போராளி அமைப்பு இருக்கின்றது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் எத்தியோப்பிய துணை ராணுவப்படையில் இருந்தவர்கள் ஆவர். அந்நாட்டின் தற்போதைய பிரதமர் அபி அகமது ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன் இந்த அமைப்பினர் எத்தியோப்பிய அரசியல் சக்தியாக விளங்கினர். ஆனால் அபி அகமது பிரதமராக பொறுப்பேற்ற பின் “டைக்ரே […]
