Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : காயத்தால் விலகும் மலான் & வுட்?….. இன்று பார்ப்போம்…. கேப்டன் பட்லர் பேட்டி…. மாற்று வீரர்கள் யார்?

இங்கிலாந்து அணியில் மலான் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீரராக இவர்களை களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மலானுக்கு காயம்…. “இந்தியா சூப்பரா ஆடுறாங்க”…. தங்களது அணி குறித்து மொயின் அலி சொன்னது என்ன?

அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் நிலையில், தொடரில் நாங்கள் சற்று பின்தங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன் என்று மொயின் அலி கூறியுள்ளார்.. இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர் 12 போட்டியில்வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை போட்டியில் இருந்து வெளியேற்றி, இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது. ஜோஸ் பட்லரின் இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். எது எப்படியோ இங்கிலாந்து தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

India vs England : அரையிறுதியில் இருந்து முக்கிய நட்சத்திர வீரர் விலகல்….. இங்கிலாந்துக்கு பின்னடைவா?

இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நாளை நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. […]

Categories

Tech |