தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மிடில்-ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் ஏ.பி.டி வில்லியர்ஸ் என பேசி பாராட்டியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி […]
