வரும் காலங்களில் கொரோனாவை விட மோசமான வைரஸ்கள் உலக நாடுகளை அச்சுறுத்தும் என்று பேராசிரியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயண கட்டுபாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் பெருந்தொற்றுகள் குறித்து ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஒரு […]
