சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த “வாய்தா” பட நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா(29) சென்ற 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் “நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ விருப்பம் இன்றி தற்கொலை செய்துகொள்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக கோயம்பேடு […]
