அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரான டேனில் மெட்வதேவ் மற்றும் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் விளையாடினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் அதிரடி காட்டினார் […]
