டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து ஏரிசாராயம் ஏற்றிக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான ஆலைக்கு 5 டேங்கர் லாரிகள் சென்று கொண்டிருந்தது. இதில் ஒரு லாரி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தேன்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். மேலும் எரிசாராயம் […]
