பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான்மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை அண்மையில் கைவிட்டார். ஏனெனில் டுவிட்டரிலுள்ள போலி கணக்கு விபரங்கள் பற்றிய தரவுகள் இல்லை எனக் கூறி இந்த ஒப்பந்தத்தை எலான்மஸ்க் கைவிட்டார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் எலான்மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது. சென்ற ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லாபங்குகள் விற்கப்பட்டது. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் எலான் மஸ்க் இருந்ததால் அதற்காக பணம் திரட்ட […]
