Categories
உலகசெய்திகள்

மனித ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் வெற்றி பெறுமா…? எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு..!!!!

டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையின் ஆயிரக்கணக்கான மனித ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனமான எலான் மஸ்க் ரோபோக்கள் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்தன் விளைவாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு ரோபோக்களை விட மனிதர்களை சிறந்தவர்கள் என நான்கு வருடங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது டெஸ்க்டா கார் உற்பத்தி […]

Categories
உலக செய்திகள்

குதிரை வண்டி முன் தோற்றுப்போன டெஸ்லா கார்….. இணையத்தில் வைரல்…..வச்சி செய்யும் நெட்டிசன்கள்….!!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் டெஸ்லா y மாடல் காரில் ரோட்டில் ஒருவர் சென்றுகொண்டிருந்தபோது அவரின் காரின் முன்னே ஒரு குதிரை வண்டி சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது இதனை ஸ்கேன் செய்த டெஸ்லாவின் ஆட்டோ பைலட் சிஸ்டம் அதனை ஒரு பெரிய சரக்கு லாரி என புரிந்துகொண்டு அதனை டிஸ்பிலேவில் காட்டியுள்ளது.இதனை அந்த காரின் உரிமையாளர் இணையத்தில் வெளியிட அந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் டெஸ்லா நிறுவனர் எலான் மாஸ்க்கை கிண்டல் செய்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

இறக்குமதி வரியை குறைக்க முடியாது…. மத்திய அரசு திட்டவட்டம்…!!!

எலக்ட்ரிக் கார்களிலேயே உலகின் முன்னோடியாக திகழ்வது டெஸ்லா கார்கள். உலகின் பல நாடுகளிலும் இந்த வகை எலக்ட்ரிக் கார்கள் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது. பல நாடுகளிலும் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு வந்தாலும் இந்தியாவில் பல காரணங்களுக்காக டெஸ்லா அறிமுகப்படுத்தாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இறக்குமதி வரி  அதிகம் இருப்பதால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை துவங்க இடையூறு ஏற்படுகிறது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய கனரக மற்றும் மின்துறை அமைச்சர், இறக்குமதி […]

Categories

Tech |