தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடியது. ஒரு நாள் தொடர் 1-1 எனும் கணக்கில் சமமாகியது. இதில் டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணியானது 2-1 எனும் கணக்கில் கைப்பற்றியது. இருஅணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கிறது. இந்த நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணியில் வேகப் பந்து வீச்சாளர் […]
