ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் 7 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சென்னையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து சுப்மன்கில், புஜாரா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து உடனடியாக ஆட்டமிழந்தனர். எனினும் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது சதம் […]
