டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை விரட்டிபிடித்த பின் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது “வீரர்கள் இதுபோன்று விளையாடும்போது என் பணி எளிதாகி விடுகிறது. என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு இருந்தால் இத்தகைய இலக்கை அடைவது எளிதாகும். கடந்த 5 வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது பயத்தை அளித்திருக்கும். எனினும் தற்போது எல்லாமே நன்றாக உள்ளது. இந்த அனைத்து பெருமையும் பேர்ஸ்டோ, ஜோ ரூட்டையே சாரும். இங்கிலாந்துநாட்டு மண்ணில் எவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடவேண்டும் என்பதில் […]
