டெல்லியில் இன்று 468 மது கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் பெரும் அவுதி அடைந்துள்ளனர் . டெல்லியில் 864க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் டெல்லி மாநில தொழில் துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சர்ப்ரைஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 4 அமைப்புகள் மூலமாக மது விற்பனை கடைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் தனியார் அமைப்புகளும் கடைகளை நடத்தி வருகின்றனர் . இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. காலால் […]
