அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது தான் தற்போது ஹாட் பிட் ஆக பேசப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்ட வேண்டிய சரியான நேரத்தில், சரியான இடத்தில் எடுத்துரைக்க வேண்டியது ஜனநாயக கடமை. அதன்படி மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் நிலை, சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதன் பின்னணியில் […]
