டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 2.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அமலாக்கத் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே ஜூன் 9ஆம் தேதி வரை அவரை […]
