Categories
தேசிய செய்திகள்

“டெல்லி மாநகராட்சி தேர்தல்”…. பாஜக-வை பின்னுக்கு தள்ளிய ஆம் ஆத்மி?…. 129 வார்டுகளில் முன்னிலை…. வெளிவரும் தகவல்கள்….!!!

சென்ற 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவாகிய வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் பதிவாகிய வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இப்பணியை 68 கண்காணிப்பாளர்கள் கவனித்து வருகின்றனர். கடந்த 15 வருடங்களாக டெல்லி மாநகராட்சி பா.ஜ.க வசம் இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 129 வார்டுகளில் முன்னிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை…!!

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. 114 வார்டுகளில் ஆம் ஆத்மியும், 110 வார்டுகளில் பாஜகவும் வாக்குப்பதிவில் முன்னிலை வகுத்து வருகின்றன. தொடர்ந்து, 11 வார்டுகளில் காங்கிரஸ், 1 வார்டில் பகுஜன் சமாஜ் கட்சி, 4 வார்டுகளில் சுயட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். முன்னதாக மொத்தமாக 250 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

Categories

Tech |