டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாடுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. அதிலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் அனைவரும் திணறி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடிக்க தடை அமலில் உள்ளது. வரும் அக்டோபர் 24ஆம் தேதி நாடு […]
