ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழி நடத்திச் சென்றனர். ஆனால் திடீரென அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டதால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து விட்டு கிளம்பி சென்றனர். இந்நிலையில் அடுத்த […]
