கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூபாய் 200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி மீது அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், […]
