14வது ஐபிஎல் தொடரில் , டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்க்கு பதிலாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார் . கடந்த 23ம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பீல்டிங் செய்தபோது, ஸ்ரேயாஸ் அய்யர்க்கு தோள்பட்டையில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்திற்கு எதிராக, இந்தியா விளையாடிய இரண்டு தொடர் போட்டிகளில் விலகினார். அதோடு தற்போது நடைபெற உள்ள […]
