டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் […]
