டெல்லி கமிஷனராக கடந்த ஜூலை 31ஆம் தேதி அன்று சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இவர் தமிழ்நாட்டின் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவருக்கு 2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை பணிக்காலம் உள்ளது. இதனால் இவர் தனது பணியை சிறப்பாக மேற்கொள்ளும் போது நீண்ட காலம் டெல்லியில் போலீஸ் கமிஷனராக செயல்பட வாய்ப்புள்ளது. தற்போது நியமனத்தின் மூலம் சஞ்சய் அரோரா AGMUT […]
