தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.சியின் முன்னாள் இயக்குனராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை தனி நபர்களிடம் மற்றும் தரகர்களிடம் பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு, பகிர்ந்து உள்ளார். மேலும் தேசிய பங்குச்சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது, உள்ளிட்ட ஏராளமான ஊழல் முறைகேடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதில் இவரது கூட்டாளியான ஆனந்த் சுப்பிரமணியனும் ஈடுபட்டுள்ளார். மேலும் இருவர் மீதும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை […]
