Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவரோட ஆட்டம் சூப்பரா இருந்தது …. கே.எஸ்.பரத்துக்கு கேப்டன் விராட்கோலி புகழாரம் ….!!!

2021 சீசன் ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் – டெல்லி அணிகள் மோதின .இதில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது .இதன்பிறகு 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. ஆனால் 55 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி […]

Categories

Tech |