தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவில் மோதல் போக்கு தொடங்கிய நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அதிமுகவில் வெளிப்படையாகவே மோதல் போக்கு தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக தலைமையை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொருத்து தான் அதிமுக கட்சியின் அதிகாரம் யாருக்கு […]
