Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :தபாங் டெல்லி ஹாட்ரிக் வெற்றி ….! புள்ளி பட்டியலில் முதலிடம் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த தபாங் டெல்லி -பெங்கால் வாரியர்ஸ் மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.  12-அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் லீக்  சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப் ‘சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி -பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS DC : சிஎஸ்கே-வை வீழ்த்தியது டெல்லி படை ….! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

சிஎஸ்கே அணிக்கெதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி  வெற்றி பெற்றது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த  50 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- -டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – டு ப்ளஸிஸ் ஜோடி களமிறங்கினர்.இதில் டு ப்ளஸிஸ் 10 ரன்னில்  ஆட்டமிழக்க ,அவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS DC : தனி ஆளாய் போராடிய ஸ்ரேயாஸ் ….! மும்பையை வீழ்த்தியது டெல்லி …!!!

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில்  டெல்லி அணி  அபார வெற்றி பெற்றுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 33 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RR : புரட்டி போட்ட ”டெல்லி”…! நடுங்கி தோற்ற ”ராஜஸ்தான்”….!!!

ஐபில் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS SRH :தவான், ஷ்ரேயாஸ் அதிரடி ஆட்டம் ….8 விக்கெட் வித்தியாசத்தில் ….டெல்லி அபார வெற்றி ….!!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது . 14- வது ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம்  நேற்று துபாயில் நடைபெற்றது.இதில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – விருத்திமான் சஹா ஜோடி களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் டக் அவுட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS DC : பரபரப்பான இறுதிக்கட்டம் …! சூப்பர் ஓவர் வரை சென்று … டெல்லி அணி வெற்றி…!!!

ஹைதராபாத் ஆட்டத்தை டைய் செய்தும் , சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்தி, டெல்லி4 வது வெற்றியை கைப்பற்றியது .  நேற்று  சென்னை எம் .எ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற , 20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்  மோதின .இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பேட்டிங்கை  தேர்வு செய்தது .தொடக்க ஆட்டக்காரர்களாக  பிரித்திவி  ஷா – ஷிகர் தவான் களமிறங்கினர் .இதில்  பிரித்வி ஷா […]

Categories

Tech |