தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதன் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர நேற்று முன்தினம் இரவு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல […]
