தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தற்போது வரை 77 உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இவற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒமைக்ரான் மிஞ்சும் அளவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் டெல்மிக்ரான் என்ற புதிய கொரோனா மாறுபாடு உருவெடுத்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது டெல்டா, ஒமைக்ரான் விட டெல்மிக்ரான் மிக அதிக வேகமாக […]
