உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வைரஸ் ஆனது உருமாறி பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உருமாறிய வைரஸான டெல்டா வகை பாதிப்பு சீனாவில் 18 மாகாணங்களில் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களில் 27 நகரங்களில் 355 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் போன்ற நகரங்கள் அடங்கும். இந்த […]
