Categories
உலக செய்திகள்

‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட்…. “ஒமிக்ரானை விட வேகம்?”…. நிபுணர்கள் சொல்வது என்ன?!!!!

மாலிகுலர் வைராலஜி மற்றும் சிப்ரஸ் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி தலைவர் லியோடியாஸ் கோஸ்டிரிகிஸ், டெல்டாவும் ஒமிக்ரானும் சேர்ந்த கலவையான ‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட் ஓமிக்ரானை விட மிக வேகமாக பரவும் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். மேலும் இந்த புதிய வேரியண்ட் ஜனவரி 7-ஆம் தேதி முதல் பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் ‘டெல்டாகிரான்’ புதிய வேரியண்ட் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம் வைராலஜி நிபுணர்கள் சிலர் டெல்டாகிரான் என்பது புதிய வேரியண்ட் கிடையாது […]

Categories
உலக செய்திகள்

DELTACRON : “புதிய வகை வைரஸ்?”…. உண்மையா?…. ஆராய்ச்சியாளர்களுக்கு ஷாக் கொடுத்த WHO….!!!!

சைப்ரஸ் ஆராய்ச்சியாளர்கள் “டெல்டாகிரான்” என்ற புதிய வகை வைரஸை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியான நிபுணர் டாக்டர் கிருத்திகா குப்பள்ளி “டெல்டாகிரான்” ஒரு உண்மையான வைரஸே கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதாவது ‘டெல்டாகிரான்’ உண்மையான வைரஸ் கிடையாது. ஆய்வக சோதனையின் போது உருவான கழிவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கோவிட் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினரான கிருத்திகா குப்பள்ளி கூறியுள்ளார். அதேபோல் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ்களுக்கு இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

இதோ புதிய வேரியண்ட்…. ஒமைக்ரானை அடுத்து கிளம்பிய மற்றொரு வைரஸ்…. வெளியான தகவல்….!!!!

சைப்ரஸ் நாட்டில் டெல்டாகிரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா பரவல் ஓய்ந்த நிலையில், ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வேரியண்ட் பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர […]

Categories

Tech |