உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் பணியாளர்கள் வீட்டிலிருந்து கொண்டே இ-மெயில், இணையதளம், தொலைபேசி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு “டெலிவொர்க்கிங்” என்று பெயர். ஆனால் இப்படி டெலிவொர்க்கிங் முறையில் வேலை பார்த்தால் மனநல பாதிப்பு, நிலையான மன உளைச்சல், சமூக தனிமை, முதுகுவலி, தனிமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நீண்ட நேரம் தொலைதூரத்திலிருந்து […]
