வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விலை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மற்றொருபக்கம் சிலிண்டருக்கான மானிய பணம் வரவில்லை என பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி விட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது. மேலும் சிலிண்டர் மானியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் சில நாட்களுக்கு முன்னதாக சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு […]
