பெண்ணிடம் ‘லிப்டி’ல் அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இதில் சூளை பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ‘லிப்ட்’ மூலம் கீழே இறங்கி உள்ளார். அப்போது அந்தப் பெண்ணுடன் அதே வளாகத்தில் தனியார் டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் விக்னேஷ் என்பவரும் வந்தார்.24 வயதான […]
