இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தில் மானிய விலையில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சிலிண்டர் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிலிண்டர் விலை உடன் சேர்த்து டெலிவரி கட்டணமும் சேருவதால் சிலிண்டரின் […]
